Friday, August 3, 2012

நீ பொன்னயனா ?????????????????

எங்க அம்மா எனக்கு  பால் ஊட்டி வளர்த்தத விட, உங்க அப்பா இவளவு சீதனம் வாங்கி தான் என்ன கலியாணம் பண்ணினவர் எண்டு சொலி வளர்த்தது தான் கூட. இதில அப்பாவோட சண்ட முத்தினா என்ன தனியா கூபிட்டு சொல்லுவா கலியாணம் பண்ணின பிறகு கார் வேணும் எண்டு ஒத்த கலில நிண்டு கார வான்கிடார்னு.இது எல்லாம் சொலேக்க எங்க அப்பா மேல எனக்கு கடுப்பு ஆகும்.


இது எங்க வீட்ல நடக்கிற விஷயம் இல்ல எல்லா வீட்லயும்  நடக்கிற விஷயம் தான்.


இத பத்தி ஏன் எழுதிறன் ஏன்டா,,,, நீண்ட நாள் என் மனதில இருந்த கேள்வி மாட்டு வண்டி போய் காரும் வந்திடு, ஆனா இந்த சீதனம் ஏன் இன்னும் ஒளியல ?????????????????



கால ஓட்டத்தில் நாங்களும் சுழல எங்க அண்ணனுக்கு காலியான பேச்சு வந்திச்சு அப்பா எங்க அம்மா பொண்ணு வீடு எங்க பிள்ளைக்கு வீடு குடுத்த நல்லம் எண்டு சொன்ன செம கடுபாகிட்டன்.. நல்ல வேல எங்க அண்ணா குடுத்த பேச்சில அப்பனும் ஆத்தாளும் மூடிட்டு இருக்கினம் 

சீதனம் இன்னும் ஒளியாம இருக்கிறதுக்கு முக்கிய காரணம் இதுதான்

பொண்ணு வீட்டார் தங்கட லூசு பொண்ணுக்கு டாக்டர் மாப்ளை தான் வேணும் எண்டு இருக்கிறது...எனக்கு விளங்கேல Doctorukku படிகிரவங்களுக்கு   பெருசா எண்டு???

சில நல்ல மாபிளைமார் சீதனம் வேண்ட விட்டாலும் உடன பொன்னு வீட்டார் ஏலம் விட தொடன்கிடுவினம் .....தம்பி ஒரு கோடி........ மாடி  வீடு...... கார் .......எண்டு அசை காட்டி விளுதுடிவிணம்... 

ஆசை யார தான் விடு வச்சது.. கூட்டி குடுகிறவன்கள்  ....... காட்டி குடுகிறவன்கள்....................::: பரம்பறேல இருந்து வந்தவனுகள்  தானே நாங்கள்.

இரண்டாவது காரணம் மாபிளைகளே  வந்து சீதனம் வாங்கடியும் அவன்   பொன்னயனாம் ...  எண்டு கத கட்டி விட கிழடு கட்டைகளும் அவேட கொச்சிங்க்ள வளர்ந்த விழுதுகளும்  இருக்குதுகள்

நான் பழி  போடுவது பொண்ணு வீட்டார் மீதுதான் எவனாவது சீதனம் கேட்ட கலியாணம் பண்ணாதீங்க..சும்மா புலம்பிரத விட்டு மாற்றத்தை உருவாக்குங்கள். உங்களை மாதிரி சில பேரால  தான் நிறைய ஏழை குடும்பம் பாதிக்க படுகுது 



சீதனம் குடுத்து மாப்பிள்ளை மடக்கி பிடிக்கும் பொண்களுக்கும் சொல்லுறன் உங்களை விரும்பி அவன் உங்களை மணக்க விரும்பல...அப்படி வார ஒருத்தன் நாளைக்கு எவளாவது பெருசா காட்டின போடுவானுகள்

பொண்ணுங்க நல்ல மாப்பிள்ளை வேணும் எண்டு வாயல வெட்டி விளுதுகினமே தவிர. கலியாணம் எண்டு வரேக்க தாங்க நல்லா செட்டில் ஆகிற வழிய தான் பாக்கினம்  True fact.

நான் சொல்லுறன் சீதனம் வாங்கிறன் பொன்னையன் எண்டு இது எங்க அப்பனுக்கும் பொருந்தும்....

மாற்று சிந்தனை தேவை :( தோழர்களே ....